4-வது போட்டியிலும் நியூசிலாந்து தோல்வி: பாபர் ஆசம் சதத்தால் பாகிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 … Continue reading 4-வது போட்டியிலும் நியூசிலாந்து தோல்வி: பாபர் ஆசம் சதத்தால் பாகிஸ்தான் வெற்றி